பெரிதாக வெடிக்கும் ஆடியோ லீக்.,டென்ஷனில் விஜய் போட்ட உத்தரவு

தவெகவின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி பேசியது போன்ற ஒரு ஆடியோ லீக்கான விவகாரம் அக்கட்சியில் பூதாகரமாக வெடுத்துள்ளது. இம்மாத இறுதிக்குள் மாவட்ட செயலாளர்கள் பட்டியலை வெளியிட்ட திட்டமிட்டிருக்கும் விஜய், இன்றைய தினம் அதற்கான ஆலோசனை கூட்டத்தை நடத்த உத்தரவிட்டிருந்தார். அதன்படியே ஆலோசனை நடந்து வரும் நிலையில், ஆடியோ லீக்கானதின் எதிரொலியாக ஆலோசனை கூட்டமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதையும்தாண்டி, கட்சியைப் பற்றி பல கருத்துகள் பேசப்படுவதால், புது யுக்தியை கையில் எடுத்துள்ளார் விஜய். தவெகவில் என்ன […]

Read More

ஆளும் திமுக அரசை சாடிய தவெக தலைவர் விஜய்!

தவெக தலைவர் விஜய் ஆளும் திமுக அரசை சாடி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுளார்.அதில், “எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம் நாட்டிலே…. என்ற பாடல் வரிகள், தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளன. தேர்தலின்போது போலி வாக்குறுதிகள் அளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணமாக உள்ளது. இதற்குப் பல்வேறு சான்றுகள் […]

Read More