ஆளும் திமுக அரசை சாடிய தவெக தலைவர் விஜய்!
தவெக தலைவர் விஜய் ஆளும் திமுக அரசை சாடி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுளார்.அதில், “எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம் நாட்டிலே…. என்ற பாடல் வரிகள், தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளன. தேர்தலின்போது போலி வாக்குறுதிகள் அளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணமாக உள்ளது. இதற்குப் பல்வேறு சான்றுகள் […]
Read More