Best remedies for piles – hemorrhoids

மூல நோய் கட்டுப்பட சாப்பிட வேண்டிய உணவுகள் மூல நோய் குணமாக செய்ய வேண்டியது இப்படி ஒரு சூழலில் நோய்கள் தான் அதிகமாக வந்து கொண்டே இருக்கிறது. அதிலும் பலரும் மேற்கொள்ளும் பிரச்சனைகளில் ஓன்று தான் பைல்ஸ். இந்த பைல்ஸ் தொந்தரவு உள்ளவர்கள் என்ன உணவு முறையை மேற்கொள்ள வேண்டும், என்னென்ன உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் மற்றும் என்ன உணவுகளின் மூல நோயிக்கு சிறந்தது என்பதை பற்றி நாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். மூலம் […]

Read More
kalarchikkai female medicine benefits

பெண்களின் கர்ப்பபையை பாதுகாக்கும் கழற்சிக்காய்

கழற்சிக்காய் கொடி வகை தாவரமாகும். கழற்சிக்காயை கர்பப்பை காவலன் என்றும் ஆண்களின் விதைப்பைக்கு காவலன் கூறுவார்கள். பெண்களின் கர்ப்பபையில் ஏற்படக் கூடிய கட்டிகள் மற்றும் நீர்கட்டிகள் பிரச்சினைகளுக்கு நிவாரணமளிக்க உதவும், கை கால் குத்தல் குடைச்சலைக் குறைக்கும். உடல் சூடு தனியும். கழற்சிக்காயின் சுவை கசப்பாக இருக்கும். கழற்ச்சிக்காய் விதையின் ஓடு சற்று கடினமாக இருக்கும். ஆகையால் உள்ளிருக்கும் பருப்பை சிறிய ஆட்டுக்கல்லில் இடித்தெடுத்தால் கழற்ச்சிக்காய்க்குள்ளே ஒரு பருப்பு இருக்கும். நமது உடலில் நீண்ட நாட்களாக ஆறாத […]

Read More
word war 3 theepilabu

2025-இல் மூன்றாம் உலகப்போரா?

”2025-இல் மூன்றாம் உலகப்போர் நிச்சயம் நடக்கும்” என கொரோனாவைக் கணித்த லண்டனைச் சேர்ந்த ஹிப்னோதெரபிஸ்ட் நிக்கோலஸ் அஜூலா தெரிவித்துள்ளார். ஆங்கிலப் புத்தாண்டு பிறந்து சில நாட்களே ஆகும் நிலையில், நடப்பாண்டில் நிகழப்போகும் சம்பவங்கள் பற்றி பலரும் தங்களது கணிப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் லண்டனைச் சேர்ந்த ஹிப்னோதெரபிஸ்ட் (hypnotherapist) நிக்கோலஸ் அஜூலா (Nicholas Aujula) என்பவர், “இந்த ஆண்டில் மூன்றாம் உலகப்போர் நிச்சயமாக வரும்” என கணித்துள்ளார். 2025ஆம் ஆண்டில் உலகளாவிய பேரழிவு ஏற்படும் என்ற […]

Read More
THYRIOD TREATMENT THEEPILAMBU NEWS

தைராய்டு இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்

மோசமான உணவு முறைகளால் தைராய்டு சுரப்பில் மாற்றத்தை உண்டு செய்யும். தைராய்டு பிரச்சனைக்கு மருந்துகளும், வாழ்வியலும் தாண்டி உணவு முறையும் அவசியம் என்பதையும் கவனத்தில் கொள்வது நல்லது. சோயா பால், டோஃபு (சோயா பனீர்) போன்றவை ஒதுக்குவது நல்லது. சோயா தைராய்டு ஹார்மோன் உறிஞ்சுவதை தடுக்கும் திறனை கொண்டது. அதே போன்று பதப்படுத்தப்பட்ட சோயா மற்றும் சோயா பால் தவிர்க்க வேண்டியது. ஏனெனில் அரிதாக இதில் உள்ள இராசயனங்கள் தைராய்டு ஹார்மோன் சுரப்பில் மாற்றங்களை உண்டாக்க கூடும் […]

Read More
stomach ulcer remedy

இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்கா அப்போ குடற்புண்ணாக (STOMACH ULSER) இருக்கலாம்

வயிற்றின் மேல்பகுதி அதாவது, நெஞ்சின் மத்தியப் பகுதியில் வலி, வேதனை அல்லது ஒருவித அசெளகரியமான தன்மை தென்படும். உணவருந்தும் முன்பாக வயிற்று எரிச்சல் அல்லது வயிற்றில் ஏதோ அழுத்துவது போன்ற வலி காணப்பட்டால் அது Duodenal Ulcer – க்கும் உரிய அறிகுறியாகும். இதயத்தின் மேற்பகுதியில் எரிச்சல், வாந்தி, உடல் எடை திடீரென குறைந்து போதல் போன்றவையும் குடற்புண் வரும் அறிகுறி. மலம் அடிக்கடி கழித்தலும், மலம் நிலையில் (Semi Solid) கழித்தலும், மலம் கறுப்பு நிறத்தில் […]

Read More
theepilambu news

கடும் மலச்சிக்கல் நீங்க நெல்லி சூரணம்

நெல்லி வத்தல் – 35 கிராம்வாயுவிடங்கம் – 35 கிராம்கடுக்காய் தோல் – 35 கிராம்சிவதை வேர் – 35 கிராம் சிவதை வேர் வாங்கி உள்புறம் உள்ள நரம்புகளை நீக்கி மேல்தோலை மட்டும் உபயோகிக்க வேண்டும். நரம்பு நீக்கிய தோல் பகுதியை பாலில் கலந்து பாலை சுண்டக் காய்ச்சிய பின் கழுவி வெயிலில் உலர்த்திப் பயன்படுத்த வேண்டும். மேற்கூறிய நான்கு சரக்குகளையும் தனித்தனியே இடித்து சன்னமாக சலித்து பின் ஒன்று கூட்டி இதன் எடைக்கு சமமாக […]

Read More