இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் 26.12.24 வியாழன் அன்று இரவு 10 மணி அளவில் காலமானார் அவருக்கு வயது 92 ஆகும். மேற்கு பஞ்சாபில் உள்ள கா என்னும் ஊரில் 1932 ஆம் ஆண்டு பிறந்தவர்.

2004 முதல் 2024 வரை இந்தியாவின் பிரதமராக இருந்துள்ளார்.
1991 முதல் 1996 வரை பி வி நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் நிதி அமைச்சராக பணியாற்றியுள்ளார். அவரின் பொருளாதார கோட்பாடுகள் மூலம் இந்தியாவை தலை நிமிரச்செய்தவர்.
இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் மற்றும் உலக வங்கி போன்ற வங்கிகளில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்படத்தக்கது.