கேம் சேஞ்சர் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் ராஜமௌலி, ஷங்கர் தான் தனக்கு inspiration என கூறி இருக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி இருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
“பிரம்மாண்ட படங்கள் எடுக்க நான் தான் inspiration என பலரும் சொல்கிறார்கள். ஆனால், நாங்கள் துணை இயக்குநர்களாக இருந்த நேரத்திலேயே எங்களுக்கெல்லாம் பெரிய inspiration ஷங்கர் சார் தான்.”
“அவர் தான் OG (ஒரிஜினல் கேங்ஸ்டர்). பிரம்மாண்ட படங்கள் எடுத்தால் மக்கள் படம் பார்க்க வருவார்கள், என அவர் தான் confidence கொடுத்தார்” என ராஜமௌலி கூறி இருக்கிறார்.