விடாமுயற்சி – முதல் சிங்கிள் ட்ராக்

CINEMA

இன்று மதியம் 1 மணிக்கு அஜித் ரசிகர்களுக்கு மிக பெரிய விருந்து இருக்கிறது.அது என்ன வென்றால் பலரால் பல இடங்களில் கேட்கப்பட்ட விடாமுயற்சி அப்டேட் தான் அது!

இன்று மதியம் சரியாக 1 மணியளவில் அஜித் மற்றும் திரிஷா நடிப்பில் வெளியாகவுள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் வெளியாகவுள்ளது.

அதற்கு #Sawadeeka என பெயரிட்டுள்ளது படக்குழு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *