retro-release-date theepilambu

அஜித்குமார் பிறந்தநாள் அன்று வெளியாகும் சூர்யாவின் ரெட்ரோ

CINEMA

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து முடித்துள்ள படத்திற்கு “ரெட்ரோ” எனப்பெயரிட்டுள்ளனர். இப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 1 ., உழைப்பாளர் தினத்தன்று சூர்யாவின் நடிப்பில் உருவான ரெட்ரோ படம்! தொடர் தோல்விகளை சந்தித்த சூர்யாவிற்கு இந்த படமாவது கை கொடுக்குமா? என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *