முயற்சியை விட்ட விடாமுயற்சி – பொங்கல் ரேஸில் பின்வாங்கியது
நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டதுதான் சினிமா உலகின் விவாதப் பொருளாக உள்ளது. பொங்கலுக்கு படம் கண்டிப்பாக வெளியாகும் என ஒட்டுமொத்த ரசிகர்களும் எதிர்பார்த்த நிலையில் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வெளியீடு ஒத்திவைப்புக்கு ஆந்திர மாநில ரிலீஸ்தான் காரணம் என தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தைப் போலவே, ஆந்திராவிலும் தெலங்கானாவிலும் அஜித்தின் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. டோலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜூவின் கட்டுப்பாட்டில் தான் நூற்றுக் கணக்கான திரையரங்குகள் உள்ளன. ஷங்கர் – ராம் […]
Read More