AK directs lokesh kanagaraj theepilambu news tamil

அஜித்குமாரை இயக்கும் கைதி இயக்குநர்

துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களிடம் கேள்வி ஒன்றில் நடிகர் அஜித்குமாருடன் எப்போது பணிபுரிவீர்கள் என்ற கேள்விக்கு.. “எல்லார் மாதிரி எனக்கும் AK சாரோட வொர்க் பண்ணனும்னு ஆசை. கூடிய சீக்கிரமே நடந்திரும்னு நினைக்கிறேன்.” துபாயில் நடைபெற்ற பொங்கல் விழாவில், அஜித் படம் எப்போது இயக்குவீர்கள் என்ற கேள்விக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பதில்.

Read More
oyo rooms changed terms and conditions

ரூல்ஸை மாற்றிய OYO… திருமணமாகாத இளஞ்ஜோடிகள் கவலை

OYO ரூம்கள் மற்றும் ஹோட்டல்கள் உள்ளடக்கிய நிறுவனம் ஆகும். ரித்தேஷ் அகர்வால் என்பவரால் 2012 இல் நிறுவப்பட்ட OYO நிறுவனம் ஆரம்பத்தில் முக்கியமாக பட்ஜெட் ஹோட்டல்களைக் ஆக்கிரமித்தது. OYO ரூம்களில் திருமணமாகாத இளசுகள் விதிமுறைகளை மீறி தங்குவதாக தெரிகிறது. பரவலாக சமூக வலைத்தளங்களில் OYO நிறுவனத்தை கிண்டலடித்து வருகின்றனர். தற்போது, OYO ரூம்கள் மற்றும் ஹோட்டல்களில் திருமணம் ஆனவர்களுக்கு மட்டுமே என்றும் இளம் ஜோடிகள் திருமண சான்று காட்டியே அறைகளை புக் செய்ய முடியும் என்று அந்நிறுவனம் […]

Read More

அமைச்சர் துரைமுருகன் திடீர் டெல்லி பயணம்

அமைச்சர் துரைமுருகன் திடீர் டெல்லி பயணம். ஏர் இந்தியா விமானத்தில் இரவு 10மணி அளவில் டெல்லி புறப்பட்டுள்ளார். வேலூரில் அவரது மகன் கதிர் ஆனந்த் வீட்டில் ED ரெய்டு நடக்கும் நிலையில் அவர் டெல்லி செல்வது குறிப்பிடத்தக்கது

Read More
Shankar-Rajumouli game changer promotion

ஷங்கர் பற்றி ராஜமௌலி ஓபன் டாக்

கேம் சேஞ்சர் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் ராஜமௌலி, ஷங்கர் தான் தனக்கு inspiration என கூறி இருக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி இருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. “பிரம்மாண்ட படங்கள் எடுக்க நான் தான் inspiration என பலரும் சொல்கிறார்கள். ஆனால், நாங்கள் துணை இயக்குநர்களாக இருந்த நேரத்திலேயே எங்களுக்கெல்லாம் பெரிய inspiration ஷங்கர் சார் தான்.” “அவர் தான் OG (ஒரிஜினல் கேங்ஸ்டர்). பிரம்மாண்ட […]

Read More
word war 3 theepilabu

2025-இல் மூன்றாம் உலகப்போரா?

”2025-இல் மூன்றாம் உலகப்போர் நிச்சயம் நடக்கும்” என கொரோனாவைக் கணித்த லண்டனைச் சேர்ந்த ஹிப்னோதெரபிஸ்ட் நிக்கோலஸ் அஜூலா தெரிவித்துள்ளார். ஆங்கிலப் புத்தாண்டு பிறந்து சில நாட்களே ஆகும் நிலையில், நடப்பாண்டில் நிகழப்போகும் சம்பவங்கள் பற்றி பலரும் தங்களது கணிப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் லண்டனைச் சேர்ந்த ஹிப்னோதெரபிஸ்ட் (hypnotherapist) நிக்கோலஸ் அஜூலா (Nicholas Aujula) என்பவர், “இந்த ஆண்டில் மூன்றாம் உலகப்போர் நிச்சயமாக வரும்” என கணித்துள்ளார். 2025ஆம் ஆண்டில் உலகளாவிய பேரழிவு ஏற்படும் என்ற […]

Read More

ஈரோடு கிழக்கு யாருக்கு?

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொகுதியை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களின் மறைவுக்கு பின் ஈரோடு கிழக்கு தொகுதி உறுப்பினர் பதவி காலியாக உள்ளது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியை திமுக குறிவைக்கிறது, அதற்கு பதில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு தருவதாக திமுக தலைமை கூறியுள்ளது. ஆனால் அதை ஏற்காமல் ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸ் கைவசம் இருக்க […]

Read More

என்ன நடக்கிறது.. அண்ணா பல்கலை பாலியல் வன்கொடுமை வழக்கு

அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளி ஞானசேகரன், தன்னை சார் ஒருவருடன் இருக்குமாறு கூறியது உண்மை என்று சிறப்பு விசாரணை குழுவிடம் மாணவி வாக்கு மூலம் அளித்திருப்பது உறுதியாகியுள்ளது. குற்றவாளி தன் செல்போனில் வைத்திருந்த ஆபாச வீடியோக்களை காட்டியதாகவும் மாணவி கூறியிருக்கிறார். பல்கலைக்கழகத்தில் நுழைந்தபோது குற்றவாளியின் மொபைல் போன் ப்ளைட் மோடில் இருந்ததாக காவல் ஆணையர் அருண் சொன்னது பொய் என்பதும் உறுதியாகியுள்ளது. சி. சி.டி.வி பதிவு ஒன்றில் குற்றவாளியின் செய்போனுக்கு அழைப்பு […]

Read More
Madha_Gaja_Raja_ pongal release 2025 theepilambu

12 வருடங்கள் கழித்து… வெளியாகிறது மத கஜ ராஜா

சுந்தர் சி இயக்கத்தில் உருவான ‘மத கஜ ராஜா’ திரைப்படம் வரும் 12ஆம் திகதி பொங்கல் 2025 அன்று வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருந்த இப்படம் “மத கஜ ராஜா”. சுந்தர் சி இயக்கத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலக்ஷ்மி நடித்து, ஜெமினி பிலிம் சர்க்கியூட் நிறுவனம் தயாரித்த மத கஜ ராஜா படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 12 வெளியாகிறது. இந்தப் படம் […]

Read More
shivaraj kumar kannasda super star

மொட்டைத் தலையுடன் சிவராஜ்குமார்… உருக்கமாக பேசியது என்ன?

கன்னட திரையுலகைத் தாண்டி, தமிழ், தெலுங்கி என்று பலராலும் கொண்டாடப்படும் நபராக மாறியவர்தான் சிவராஜ்குமார். குறிப்பாக, தமிழில் ஜெயிலர் மற்றும் கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்துவிட்டார். இந்த நிலையில்தான், அடுத்தடுத்த படங்களில் நடித்துக்கொண்டிருந்தபோது, அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து, புற்றுநோய் தொடர்பான அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக கடந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க சென்றிருந்தார் சிவராஜ்குமார். அப்படி, தனது குடும்பத்தாரோடு அமெரிக்காவுக்கு பயணமாவதற்கு முன்பாக, செய்தியாளர்களிடம் உருக்கமாக […]

Read More
pisaasu relaese theepilambu

பிசாசு-2 ரிலீஸ் எப்போது?

இயக்குநர் மிஷ்கினின் பிசாசு-2 திரைப்படம் மார்ச் மாதம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மிஷ்கினின் பிசாசு 2 | ரிலீஸ் பற்றி வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு! இயக்குநர் மிஷ்கினின் பிசாசு-2 திரைப்படம் வரும் மார்ச் மாதம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிசாசு-2 படத்தில் ஆண்ட்ரியா நாயகியாகவும், விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தை, சில காரணங்களால் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. அவை தீர்ந்ததை அடுத்து, […]

Read More