கோவில்பட்டியில் 40 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தித்துக் கொண்ட முன்னாள் மாணவர்கள்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செயல்பட்டு வரும் இலக்குமி ஆலை மேல்நிலைப்பள்ளியில் 1985 -86ம் ஆண்டு கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.‌1985 – 86ல் இப்பள்ளியில் பயின்ற 83 முன்னாள் மாணவ மாணவியர், 25 ஆசிரியர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இதில் கலந்து கொண்ட முன்னாள் மாணவர் – மாணவிகளில் 30 பேர் மத்திய புலனாய்வுத்துறை, ஆசிரியர்கள் காவல்துறை, ராணுவம், என அரசு துறையில் பணியாற்றி வருகின்றனர். மேலும் ஏழு மருத்துவர்கள் […]

Read More

உழவர் பெருமக்களை கௌரவப்படுத்திய நடிகர் கார்த்தி

5 விருதுகள், தலா 2 லட்சம் ரூபாய் காசோலை வழங்கி உழவர்களை கௌரவப்படுத்திய கார்த்தி கோலாகலத் திருவிழாவாக மாறிய ‘உழவன் ஃபவுண்டேஷனின் உழவர் விருதுகள் 2025’ – விவசாயத்துறையில் சேவைமனப்பான்மையோடு இயங்கும் 5 பேருக்கு கெளரவம். விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் அரவிந்த் சாமி, நடிகை சரண்யா பொன்வண்ணன், இயக்குநர் மாரி […]

Read More

பெரிதாக வெடிக்கும் ஆடியோ லீக்.,டென்ஷனில் விஜய் போட்ட உத்தரவு

தவெகவின் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி பேசியது போன்ற ஒரு ஆடியோ லீக்கான விவகாரம் அக்கட்சியில் பூதாகரமாக வெடுத்துள்ளது. இம்மாத இறுதிக்குள் மாவட்ட செயலாளர்கள் பட்டியலை வெளியிட்ட திட்டமிட்டிருக்கும் விஜய், இன்றைய தினம் அதற்கான ஆலோசனை கூட்டத்தை நடத்த உத்தரவிட்டிருந்தார். அதன்படியே ஆலோசனை நடந்து வரும் நிலையில், ஆடியோ லீக்கானதின் எதிரொலியாக ஆலோசனை கூட்டமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதையும்தாண்டி, கட்சியைப் பற்றி பல கருத்துகள் பேசப்படுவதால், புது யுக்தியை கையில் எடுத்துள்ளார் விஜய். தவெகவில் என்ன […]

Read More

Best remedies for piles – hemorrhoids

மூல நோய் கட்டுப்பட சாப்பிட வேண்டிய உணவுகள் மூல நோய் குணமாக செய்ய வேண்டியது இப்படி ஒரு சூழலில் நோய்கள் தான் அதிகமாக வந்து கொண்டே இருக்கிறது. அதிலும் பலரும் மேற்கொள்ளும் பிரச்சனைகளில் ஓன்று தான் பைல்ஸ். இந்த பைல்ஸ் தொந்தரவு உள்ளவர்கள் என்ன உணவு முறையை மேற்கொள்ள வேண்டும், என்னென்ன உணவுகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் மற்றும் என்ன உணவுகளின் மூல நோயிக்கு சிறந்தது என்பதை பற்றி நாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். மூலம் […]

Read More

ஆளும் திமுக அரசை சாடிய தவெக தலைவர் விஜய்!

தவெக தலைவர் விஜய் ஆளும் திமுக அரசை சாடி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுளார்.அதில், “எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்இந்த நாட்டிலே, சொந்த நாட்டிலே நம் நாட்டிலே…. என்ற பாடல் வரிகள், தற்போதைய தமிழக ஆட்சியாளர்களுக்கு மிகப் பொருத்தமாக உள்ளன. தேர்தலின்போது போலி வாக்குறுதிகள் அளித்து, மக்களை நம்பவைத்து ஏமாற்ற வேண்டும், தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மீண்டும் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பது தான் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணமாக உள்ளது. இதற்குப் பல்வேறு சான்றுகள் […]

Read More

ட்ரம்பை விடுவித்த அமெரிக்க நீதிமன்றம்

கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபா் தோ்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளா் ஹிலாரி கிளிண்டனை எதிா்த்து ட்ரம்ப் போட்டியிட்டாா். அதிபர் தேர்தலுக்கு முன்பு, ட்ரம்ப் தன்னுடன் பாலியல் உறவுகொண்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த அடல்ட் நடிகையான ஸ்டோர்மி டேனியல்ஸ் பரபரப்பு குற்றச்சாட்டை ஒன்றை கூறினார். இந்த விஷயத்தை மறைப்பதற்க்காக அந்த நடிகைக்கு சுமார் 1.3 லட்சம் அமெரிக்க டாலா்பணம் ட்ரம்ப் அளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில், இந்தப் பணப் பரிமாற்றத்தை மறைப்பதற்காக, தனது நிறுவனத்தின் கணக்குகளில் ட்ரம்ப் […]

Read More
pathole car theepilambu

A Supercar That Jumps Potholes – YANGWANG

BYD நிறுவனம் 6 மீட்டர் அகலம் வரையிலான தடைகளைத் தாண்டக்கூடிய YANGWANG U9 சூப்பர் காரை அறிமுகப்படுத்தியுள்ளது. U9, அதன் Disus X சஸ்பென்ஷன் அமைப்பின் உதவியுடன், தண்ணீர் நிறைந்த பள்ளங்களில் குதித்து, சிரமமின்றி சாலையின் வளைவுகளில் மணிக்கு 120 கிமீ வேகத்தில் சீறிப்பாயும் சோதனை ஓட்டத்தை மேற்கொண்டது. இந்த கார் 1,287 hp வழங்கும் நான்கு மின்சார மோட்டார்களைக் கொண்டுள்ளது. 80 kWh பேட்டரியில் 465 கிலோமீட்டர் ரேஞ்சை வழங்குகிறது. CES 2025-ல் வெளியிடப்பட்ட BYD-ன் […]

Read More
premalathaand rn ravi theepilambu

Premalatha Vijayakanth meets with TN Governor RN Ravi

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று கவர்னர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து பேசினார். கிண்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியுடன் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரேமலதா விஜயகாந்த் ஆளுநரிடம் அளித்தார். இந்த சந்திப்பின் போது எல்.கே.சுதீஷ் உள்ளிட்ட முக்கிய […]

Read More
kalarchikkai female medicine benefits

பெண்களின் கர்ப்பபையை பாதுகாக்கும் கழற்சிக்காய்

கழற்சிக்காய் கொடி வகை தாவரமாகும். கழற்சிக்காயை கர்பப்பை காவலன் என்றும் ஆண்களின் விதைப்பைக்கு காவலன் கூறுவார்கள். பெண்களின் கர்ப்பபையில் ஏற்படக் கூடிய கட்டிகள் மற்றும் நீர்கட்டிகள் பிரச்சினைகளுக்கு நிவாரணமளிக்க உதவும், கை கால் குத்தல் குடைச்சலைக் குறைக்கும். உடல் சூடு தனியும். கழற்சிக்காயின் சுவை கசப்பாக இருக்கும். கழற்ச்சிக்காய் விதையின் ஓடு சற்று கடினமாக இருக்கும். ஆகையால் உள்ளிருக்கும் பருப்பை சிறிய ஆட்டுக்கல்லில் இடித்தெடுத்தால் கழற்ச்சிக்காய்க்குள்ளே ஒரு பருப்பு இருக்கும். நமது உடலில் நீண்ட நாட்களாக ஆறாத […]

Read More
retro-release-date theepilambu

அஜித்குமார் பிறந்தநாள் அன்று வெளியாகும் சூர்யாவின் ரெட்ரோ

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து முடித்துள்ள படத்திற்கு “ரெட்ரோ” எனப்பெயரிட்டுள்ளனர். இப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மே 1 ., உழைப்பாளர் தினத்தன்று சூர்யாவின் நடிப்பில் உருவான ரெட்ரோ படம்! தொடர் தோல்விகளை சந்தித்த சூர்யாவிற்கு இந்த படமாவது கை கொடுக்குமா? என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Read More