உழவர் பெருமக்களை கௌரவப்படுத்திய நடிகர் கார்த்தி

5 விருதுகள், தலா 2 லட்சம் ரூபாய் காசோலை வழங்கி உழவர்களை கௌரவப்படுத்திய கார்த்தி கோலாகலத் திருவிழாவாக மாறிய ‘உழவன் ஃபவுண்டேஷனின் உழவர் விருதுகள் 2025’ – விவசாயத்துறையில் சேவைமனப்பான்மையோடு இயங்கும் 5 பேருக்கு கெளரவம். விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் அரவிந்த் சாமி, நடிகை சரண்யா பொன்வண்ணன், இயக்குநர் மாரி […]

Read More
retro-release-date theepilambu

அஜித்குமார் பிறந்தநாள் அன்று வெளியாகும் சூர்யாவின் ரெட்ரோ

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து முடித்துள்ள படத்திற்கு “ரெட்ரோ” எனப்பெயரிட்டுள்ளனர். இப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. மே 1 ., உழைப்பாளர் தினத்தன்று சூர்யாவின் நடிப்பில் உருவான ரெட்ரோ படம்! தொடர் தோல்விகளை சந்தித்த சூர்யாவிற்கு இந்த படமாவது கை கொடுக்குமா? என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Read More
AK directs lokesh kanagaraj theepilambu news tamil

அஜித்குமாரை இயக்கும் கைதி இயக்குநர்

துபாயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவர்களிடம் கேள்வி ஒன்றில் நடிகர் அஜித்குமாருடன் எப்போது பணிபுரிவீர்கள் என்ற கேள்விக்கு.. “எல்லார் மாதிரி எனக்கும் AK சாரோட வொர்க் பண்ணனும்னு ஆசை. கூடிய சீக்கிரமே நடந்திரும்னு நினைக்கிறேன்.” துபாயில் நடைபெற்ற பொங்கல் விழாவில், அஜித் படம் எப்போது இயக்குவீர்கள் என்ற கேள்விக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பதில்.

Read More
Shankar-Rajumouli game changer promotion

ஷங்கர் பற்றி ராஜமௌலி ஓபன் டாக்

கேம் சேஞ்சர் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் ராஜமௌலி, ஷங்கர் தான் தனக்கு inspiration என கூறி இருக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகி இருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. “பிரம்மாண்ட படங்கள் எடுக்க நான் தான் inspiration என பலரும் சொல்கிறார்கள். ஆனால், நாங்கள் துணை இயக்குநர்களாக இருந்த நேரத்திலேயே எங்களுக்கெல்லாம் பெரிய inspiration ஷங்கர் சார் தான்.” “அவர் தான் OG (ஒரிஜினல் கேங்ஸ்டர்). பிரம்மாண்ட […]

Read More
Madha_Gaja_Raja_ pongal release 2025 theepilambu

12 வருடங்கள் கழித்து… வெளியாகிறது மத கஜ ராஜா

சுந்தர் சி இயக்கத்தில் உருவான ‘மத கஜ ராஜா’ திரைப்படம் வரும் 12ஆம் திகதி பொங்கல் 2025 அன்று வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருந்த இப்படம் “மத கஜ ராஜா”. சுந்தர் சி இயக்கத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலக்ஷ்மி நடித்து, ஜெமினி பிலிம் சர்க்கியூட் நிறுவனம் தயாரித்த மத கஜ ராஜா படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 12 வெளியாகிறது. இந்தப் படம் […]

Read More
shivaraj kumar kannasda super star

மொட்டைத் தலையுடன் சிவராஜ்குமார்… உருக்கமாக பேசியது என்ன?

கன்னட திரையுலகைத் தாண்டி, தமிழ், தெலுங்கி என்று பலராலும் கொண்டாடப்படும் நபராக மாறியவர்தான் சிவராஜ்குமார். குறிப்பாக, தமிழில் ஜெயிலர் மற்றும் கேப்டன் மில்லர் போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்துவிட்டார். இந்த நிலையில்தான், அடுத்தடுத்த படங்களில் நடித்துக்கொண்டிருந்தபோது, அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து, புற்றுநோய் தொடர்பான அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக கடந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க சென்றிருந்தார் சிவராஜ்குமார். அப்படி, தனது குடும்பத்தாரோடு அமெரிக்காவுக்கு பயணமாவதற்கு முன்பாக, செய்தியாளர்களிடம் உருக்கமாக […]

Read More
pisaasu relaese theepilambu

பிசாசு-2 ரிலீஸ் எப்போது?

இயக்குநர் மிஷ்கினின் பிசாசு-2 திரைப்படம் மார்ச் மாதம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மிஷ்கினின் பிசாசு 2 | ரிலீஸ் பற்றி வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு! இயக்குநர் மிஷ்கினின் பிசாசு-2 திரைப்படம் வரும் மார்ச் மாதம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பிசாசு-2 படத்தில் ஆண்ட்ரியா நாயகியாகவும், விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். க்ரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த படத்தை, சில காரணங்களால் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. அவை தீர்ந்ததை அடுத்து, […]

Read More
vida muyarchi post pond

முயற்சியை விட்ட விடாமுயற்சி – பொங்கல் ரேஸில் பின்வாங்கியது

நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டதுதான் சினிமா உலகின் விவாதப் பொருளாக உள்ளது. பொங்கலுக்கு படம் கண்டிப்பாக வெளியாகும் என ஒட்டுமொத்த ரசிகர்களும் எதிர்பார்த்த நிலையில் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வெளியீடு ஒத்திவைப்புக்கு ஆந்திர மாநில ரிலீஸ்தான் காரணம் என தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழகத்தைப் போலவே, ஆந்திராவிலும் தெலங்கானாவிலும் அஜித்தின் திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. டோலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜூவின் கட்டுப்பாட்டில் தான் நூற்றுக் கணக்கான திரையரங்குகள் உள்ளன. ஷங்கர் – ராம் […]

Read More
viduthalai part 2 movie success meet

‘விடுதலை பாகம்2’ படத்தின் வெற்றியைக் கொண்டாடிய படக்குழு

‘விடுதலை பாகம் 2’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியை ஒட்டுமொத்த படக்குழுவினரும் சிறப்பாகக் கொண்டாடியுள்ளனர். இந்த நிகழ்வில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். ‘விடுதலை பாகம்2’ படம் மாபெரும் வெற்றியடையச் செய்ததற்காக, குழுவில் உள்ள அனைவருக்கும் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் நன்றி தெரிவித்தார். இப்படம் டிசம்பர் 20, 2024 அன்று உலகம் முழுவதும் வெளியானது. உலகம் முழுவதும் உள்ள விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றது.

Read More
bigboss tamil

முதல் ப்ரோமோவிலேயே இன்ப அதிர்ச்சி கொடுத்த பிக் ஃபாஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிறைய ரசிகர்களை கொண்டுள்ள போட்டியாளர் தான் சௌந்தர்யா. இந்த பேமிலி வீக் டாஸ்க் நடந்து கொண்டிருந்தது.அதன்படி போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருவதும், அழுவதும் சிரிப்பதும் என இந்த வாரமே ரொம்ப எமோஷனல் ஆக சென்றது. இன்று போட்டியாளர்களின் நண்பர்கள் வருகை தந்துள்ளனர். இதில் போன சீசன் பிக் பாஸ் இல் பங்குபெற்ற விஷ்ணு வும் வருகை தந்திருக்கிறார். விஷ்ணுவும் சௌந்தர்யாவும் நீண்ட நாள் நண்பர்கள். இந்நிலையில் சௌந்தர்யா விஷ்ணு மீது உள்ள […]

Read More